HomeCinemaவெற்றியோடு இளையதிலகம் பிரபு நடிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை படைப்பாக உருவாகும் 'ராஜபுத்திரன்' படப்பிடிப்பு நிறைவு!

வெற்றியோடு இளையதிலகம் பிரபு நடிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை படைப்பாக உருவாகும் ‘ராஜபுத்திரன்’ படப்பிடிப்பு நிறைவு!

Published on

கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகும் ‘ராஜபுத்திரன்’ படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.

துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு, 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்க, கன்னட நடிகர் கோமல் குமார் தமிழில் அறிமுகமாகிறார். கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இயக்குநர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமி இருவரிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றிய மகா கந்தன் படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.

படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, அறிமுக இசையமைப்பாளர் நவ்பல் ராஜாவின் இசையில், அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் விதமாக டிஆரின் வெண்கலக் குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இளம் தயாரிப்பாளர் கே எம் சபி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். ஆலிவர் டேனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this