HomeCinemaஅதிரடி ஆக்சன் கேங்ஸ்டர் சப்ஜெக்டில் உருவாகும் ரேசர் பட இயக்குநரின் புதிய படம்... புதுச்சேரி முதலமைச்சர்...

அதிரடி ஆக்சன் கேங்ஸ்டர் சப்ஜெக்டில் உருவாகும் ரேசர் பட இயக்குநரின் புதிய படம்… புதுச்சேரி முதலமைச்சர் துவக்கி வைத்து வாழ்த்து!

Published on

சதீஷ் என்கிற சாட்ஸ்ரெக்ஸ் மோட்டார் பைக்குகளை வைத்து வித்தியாசமான படமாக ‘ரேசர்’ என்ற படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். அடுத்ததாக இப்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்கவுன்டர் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார்.

உண்மைச் சம்பவத்துடன் கற்பனையும் சேர்த்து அதிரடி ஆக்சனில் ஹாலிவுட் பாணியில் இந்த படம் உருவாகிறது. ரேசர் படத்தை தயாரித்த கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். விக்கி மேக் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசையமைக்கிறார்.

அகில் சந்தோஷ் நடிக்க கதாநாயகியாக பர்வீன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், சில்மிஷம் சிவா, சிவம், அருண் உதயன், குட்டி கோபி, பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

படத்தின் தொடக்க விழா புதுச்சேரியிலுள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் நடந்தது. நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு படப்பிடிப்பு பணிகளைத் துவங்கி வைத்தார். அதை தொடர்ந்து 50 ஏக்கருக்கு மேற்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் படத்தின் படப்பிடிப்பு  நடக்கவிருக்கிறது.

Latest articles

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன் நிறுவனர் யுவராஜ் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- வணக்கம், திரைத்துறையில் புதிய திறமைகளை...

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி, ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநர் இயக்கிய ‘முதற்கனல்’ மே மாதம் வெளியாகிறது!

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற...

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

https://www.youtube.com/watch?v=b-5O5p4oEng தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ...

ஜி.வி.பிரகாஷின் பதிய படத்தை ‘ஜோ’ பட இயக்குநர் இயக்க நாயகியாகிறார் ஜோ பட நாயகி மாளவிகா மனோஜ்!

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்கவுள்ள புதிய படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘கருடன்’...

More like this