HomeCinemaபிரபல ஒளிப்பதிவாளர் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய 'ரஞ்சன்' படக்குழு!

பிரபல ஒளிப்பதிவாளர் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘ரஞ்சன்’ படக்குழு!

Published on

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் ‘ரஞ்சன்’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள்.
இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட்  ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது.
திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்! -இயக்குநர் பேரரசு கோரிக்கை

பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு... அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை அரசு, தனியார் பேருந்துகளுக்கு நிர்ணயிக்க வேண்டும்! தீபாவளி,...

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உற்சாகமாக நடைபெற்ற ‘இராவணன் சோலையில் சிவன் மலை’ படத்தின் பூஜை! இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் 'இராவணன்...

 ஜாதி சார்ந்த கட்டுப்பாடு சமூகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது! – ‘பனங்காட்டான்’ குறித்து இயக்குநர் வீரமுருகன்  

மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை உள்ளிட்ட படங்களை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ள படம் 'பனங்காட்டான்.'...

நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு! 

https://www.youtube.com/watch?v=UUfAemccAJ0 தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ்...

More like this