HomeCinemaநடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் துவங்கிவைத்த, ரியோராஜ் நடிக்கும் புதிய படம்!

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் துவங்கிவைத்த, ரியோராஜ் நடிக்கும் புதிய படம்!

Published on

ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ரியோராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது.

படப்பிடிப்பு நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, நடிகர் சூரி ரோலிங் சொல்ல, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆக்சன் சொல்ல இனிதே தொடங்கியது.

படத்தில் இறுகப்பற்று, சொர்க்கவாசல் படங்களின் நாயகி சானியா ஐயப்பன் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கார்த்திகேயன் பி கே இந்த படத்தினை இயக்குகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவரும் திரைப்படமாக உருவாகிறது.

திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக கலை இயக்குநராக பிரதீப் ராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this