HomeCinemaஎந்த தவறையும் காட்டாத வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ள 'ராட்ட' விரைவில் ரிலீஸ்!

எந்த தவறையும் காட்டாத வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ள ‘ராட்ட’ விரைவில் ரிலீஸ்!

Published on

எந்தத் தவறையும் காட்டாத படைப்பாக ‘ராட்ட’ திரைப்படத்தை சக்திவேல் நாகப்பன் (எ) சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்த படத்தில் அரசியல் பேசல, ஆன்மீகம் பேசல, ஜாதி மதம் பேசல, வன்முறை பேசல, மது போதை பீடி சிகரெட் கலாச்சார சீர் கேட்ட பேசல, சண்டை சச்சரவை பேசல, டிஜிட்டல் பேசல, கைப்பேசி காட்டல, போலீஸ் அடிதடி பேசல, துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் பேசல, ரத்தம் தெறிக்கல, கொலை கொள்ளை கற்பழிப்பு பேசல…

ஆனால் வாழ்வியலை நயம்பட பேசி, தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை
யதார்த்தமான திரைக்கதையில் காட்டும் திரைப்படம் இது.

ரத்தம் சிந்த வைத்து காட்சியை எடுப்பதை விட , சிந்திக்கும் திறனை வளர்க்கும் நோக்கத்தில் திரைக்கதையை அமைத்து படத்தை சிலை போல் செதுக்கி உள்ளேன்.

எந்தவித தவறான பழக்கவழக்கங்களையும் காட்டாத இந்த படத்தை திரை ரசிகர்களும் மக்களும் ரசித்து கைதட்டி ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

படத்தில் நாகசக்தி , ஹெலன் ,சித்தா தர்ஷன், சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்ரமணியம், கிருஷ்ணன், சந்திரன், முத்துராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். லோகேஷ் எடிட்டிங் செய்ய வெற்றியின் ஒளிப்பதிவில் மணிகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார். பாடல்களை முன்னணி பாடகர்களான ராஜகணபதி, செண்பகராஜ், அபர்ணா நாராயணன், சபிக் உள்ளிட்டோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை சரவண பிரியன் மற்றும் தமிழன் இலையா இருவரும் எழுதியிருக்கிறார்கள்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this