HomeCinema 'ரெட் லேபில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்திய நடிகை சிம்ரன்!

 ‘ரெட் லேபில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்திய நடிகை சிம்ரன்!

Published on

நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள படம் ‘ரெட் லேபில்.’ கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதையாக படத்தை இயக்கியுள்ளார் கே .ஆர். வினோத்.

முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமாரும், கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த்தும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.

புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் சிம்ரன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தி, படக்குழுவினரை உற்சாகமாக்கியுள்ளார்.

‘இந்த படத்தின் தலைப்பைப் பார்த்தால் டீ வகையின் பெயர் என்றோ,மது வகையின் பெயர் என்றோநினைக்கலாம். ஆனால், இரண்டும் அல்ல. ரெட் என்பது புரட்சியையும் லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். அவ்வகையில் அடையாளத்தைத் தேடும் பல மனிதர்களின் கதையாகவும் இந்தப் படம் இருக்கும்’ என்கிறது படக்குழு.

படத்தை ரெவ்ஜென் பிலிம் பேக்டரி’ லெனின் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க படப்பிடிப்பு கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது. சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்யதுள்ள இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு செய்துள்ளார் லாரன்ஸ் கிஷோர்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this