HomeCinemaதெலுங்கு நடிகர் ராஜ்தருணை தமிழில் அறிமுகப்படுத்தும் விஜய் மில்டன்... அறிவிப்பு போஸ்டரில் தெறிக்கும் உற்சாகம்!

தெலுங்கு நடிகர் ராஜ்தருணை தமிழில் அறிமுகப்படுத்தும் விஜய் மில்டன்… அறிவிப்பு போஸ்டரில் தெறிக்கும் உற்சாகம்!

Published on

தெலுங்கு நடிகர் ராஜ்தருணின் பிறந்தநாளுக்கான சிறப்பு பரிசாக, அவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை விஜய் மில்டன் இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜ்தருண் உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண், குமாரி 21F, சினிமா சூப்பிஸ்த மாமா உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழில் அவர் அறிமுகமாகும் படத்துக்கு தற்காலிகமாக புரொடக்‌ஷன் நம்பர் 5 என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராஜ்தருண் புதிய தோற்றத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறார்.

இந்த படத்தை கதை உள்ளடக்கம் மிக்க சினிமாவை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ள ரஃப் நோட் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

படம் குறித்து பேசிய விஜய் மில்டன், “இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார்; தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this