HomeCinemaரசிகர்களுக்கு பவர் ஸ்டார் தரப்போகும் 'பவர் லட்டு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் செந்தில்!

ரசிகர்களுக்கு பவர் ஸ்டார் தரப்போகும் ‘பவர் லட்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் செந்தில்!

Published on

லட்டு விவகாரம் பெரியளவிலான பிரச்சனைகளை உருவாக்கியிருக்கும் இந்த காலகட்டத்தில், 2013ல் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த பவர் ஸ்டார், தற்போது ரசிகர்களுக்கு புது விதமான லட்டு ஒன்றை விருந்தளிக்க உள்ளார். ஆம், பவர் ஸ்டார் நடித்து இயக்கவுள்ள படத்திற்கு ‘பவர் லட்டு’ என பெயர் வைத்துள்ளார்.

இந்த படத்தை எல் வி கிரியேஷன்ஸ் டாக்டர் லோகு மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

வைஜெயந்தி ஐ பி எஸ், ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குநர் மனோஜ் கார்த்திக் காமராஜு இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் செந்தில் வெளியிட, பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்றுக் கொண்டனர். படத்தை 2 எஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ் வினோத் குமார் வெளியிடவுள்ளார்.

வினோத் குமார் ஒளிப்பதிவு செய்யும், இந்த படத்திற்கு வசந்த் மோகன்ராஜ் இசையமைக்க, மதன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார். படத்தை 2S Entertainment சார்பில் எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிட உள்ளார்.

முன்னதாக, பவர் ஸ்டார் நடித்த ‘முன்தினம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this