HomeCinemaசென்னையின் தெருக்களைப் பற்றி சஸ்பென்ஸ் பயண அனுபவம் தரப்போகும் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்திற்கு சென்சாரில்...

சென்னையின் தெருக்களைப் பற்றி சஸ்பென்ஸ் பயண அனுபவம் தரப்போகும் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ்!

Published on

திரில்லர் டிராமா ஜானரில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘பார்க்கிங்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த சான்றிதழ் என்பது அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்துகிறது.

படம் சென்னையின் தெருக்களைப் பற்றி சஸ்பென்ஸான ஒரு பயணத்தை வழங்கும் விதத்தில் உருவாகியுள்ளது.

படம் டிசம்பர் 1;2023 அன்று வெளியாகி ரசிகர்கள் சீட்டின் நுனியில் அமரும்படியான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கவிருக்கிறது.

‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம், ‘சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ கே.எஸ்.சினிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி பற்றி: ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பு நிறுவனங்களான பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை தரமான மற்றும் மாறுபட்ட சினிமா அனுபவங்களை கொடுக்கும் அதன் தரத்திற்காக சினிமாத்துறையில் பெயர் பெற்றவை. தமிழ் சினிமாவைத் தாண்டியும் இந்திய சினிமாவிலும் தனது அளப்பறிய பங்கை செய்து வருகிறது இந்நிறுவனங்கள்.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this