HomeCinemaகவிஞர் சினேகன் வெளியிட்ட, 'P 2' ஹாரர் திரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கவிஞர் சினேகன் வெளியிட்ட, ‘P 2’ ஹாரர் திரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Published on

கன்னடம், தெலுங்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில் அறிமுகமாகும் படம் ‘P 2.’

சிவம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, அறம் புரொடக்ஷன்’ பி.ராமலிங்கம் தயாரித்துள்ளார்.

சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா தர்சன், அஜெய், ரமேஷ், சந்தோஷ் மற்றும் மஸ்காரா அஸ்மிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனார்.

படு பயங்கரமான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல பாடலாசிரியர் சினேகன் கடந்த ஜூன் 6; 2024 அன்று வெளியிட்டார்.

படக்குழு:
இசை: தேனிசை தென்றல் தேவா
ஒளிப்பதிவு எஸ்.ஆர். வெற்றிபாடல்கள் – சினேகன்
எடிட்டிங்: மாதவன்
ஸ்டண்ட்: ஓம் பிரகாஷ்
நடனம்: ராதிகா, ஜானி
மக்கள் தொடர்பு: மணவை புவன்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this