HomeGeneralஉழைப்பால் உயர்ந்தவர்களின் சாதனைப் பயணம் பற்றி அறியச் செய்யும் புதுயுகம் தொலைக்காட்சியின் ‘சக்சஸ் ஸ்டோரீஸ்.'

உழைப்பால் உயர்ந்தவர்களின் சாதனைப் பயணம் பற்றி அறியச் செய்யும் புதுயுகம் தொலைக்காட்சியின் ‘சக்சஸ் ஸ்டோரீஸ்.’

Published on

உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு இந்த உலகில் என்றும் தனி மரியாதை உண்டு. கடும் உழைப்பை வித்திட்டவர்கள் நிச்சயம் என்றாவது ஒரு நாள் ஒரு உயர்ந்த நிலையை எட்டுவது உறுதி. அந்த வகையில் சாதனை மனிதர்களைக் கண்டறிந்து அவர்களது வெற்றிப் பயணம் எவ்வாறு அமைந்தது என்பதை சுவாரசியமாக அவர்களுடைய இடத்திற்கே சென்று பதிவு செய்வதே ‘சக்சஸ் ஸ்டோரீஸ்’ எனும் இந்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி ஜனவரி 7; 2024 முதல் ஞாயிறு தோறும் காலை 10:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பிருந்தா தொகுத்து வழங்குகிறார்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this