HomeCinemaஇங்கிருக்கும் இந்தியக் களைகளை, பாகிஸ்தான் கிளைகளை அகற்ற வேண்டும்! -டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி...

இங்கிருக்கும் இந்தியக் களைகளை, பாகிஸ்தான் கிளைகளை அகற்ற வேண்டும்! -டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி இயக்குநர் பேரரசு

Published on

பயங்கரவாதிகளால்
டெல்லியில் குண்டு வெடிப்பு!

இங்கு பல அரசியல் தலைவர்கள்
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார்களே தவிர,
பயங்கரவாதிகளுக்கு கண்டனம்
தெரிவிக்கவில்லை!

தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லாதவர்கள் எல்லாம் ஏன்யா கட்சி நடத்துறீங்க?

சில ஊடகங்கள் அந்த தீவிரவாதியை தீவிரவாதி, பயங்கரவாதி என்று குறிப்பிடவில்லை. ஏன் அந்த தீவிரவாதியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை! ‘கார் ஓட்டி வந்தவர்’ என்று ஏதோ கார் விபத்து போன்று சொல்கின்றனர்.

இந்தியாவிற்குள்ளே இந்தியாவிற்கு எதிரான எண்ணம் உள்ளவர்கள் இருக்கும்வரை, தீவிரவாதிகளுக்கு ஆதரவு மனப்பான்மை உள்ளவர்கள் இருக்கும்வரை இந்தியாவிற்கு ஆபத்து இருந்து கொண்டுதான் இருக்கும்!

முதலில் இங்கிருக்கும்
இந்தியக் களைகளை,
பாகிஸ்தான் கிளைகளை
களைந்தெடுக்க வேண்டும்!

-இயக்குநர் பேரரசு

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this