HomeCinema'இசைஞானி' இளையராஜா, இளையதிலகம் பிரபு பங்கேற்போடு, ஜே.எம்.பஷீர் நடித்துள்ள 'தேசிய தலைவர்' படத்தின் இசை முன்னோட்டம்...

‘இசைஞானி’ இளையராஜா, இளையதிலகம் பிரபு பங்கேற்போடு, ஜே.எம்.பஷீர் நடித்துள்ள ‘தேசிய தலைவர்’ படத்தின் இசை முன்னோட்டம் வெளியீடு!

Published on

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று காவியம் ‘தேசிய தலைவர்’ இசை முன்னோட்ட வெளியீடு உற்சாகமாக நடந்தது.

கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் ‘இசைஞானி’ இளையராஜா இசை முன்னோட்டத்தை வெளியிட இளையதிலகம் பிரபு பெற்று கொண்டார்.

தேசிய தலைவர் படத்தில் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் ஜே.எம்.பஷிர் தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு அனைவரின் பராட்டுக்களையும் பெற்றார்.

ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வி பழனிவேல், மூர்த்தி தேவர், ராஜ் மோகன்,
ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this