HomeCinemaஇளைய சமூகத்துக்கு போதைப் பொருள் யார் மூலம் கிடைக்கிறது? அலசி ஆராயும் ஆக்சன், கிரைம் திரில்லர்...

இளைய சமூகத்துக்கு போதைப் பொருள் யார் மூலம் கிடைக்கிறது? அலசி ஆராயும் ஆக்சன், கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது ‘தி பெட்லர்.’

Published on

போதைக்கு அடிமையாகும் சமுதாயம் பற்றி அலசும் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘தி பெட்லர்.’

பிரபு சதீஷ், அறிமுக நாயகி ஐஸ்வர்யா, ஸ்ரீமன், சோனியா போஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முன்னணி இயக்குநர்களிடம் டைரக்சன் துறையில் பயிற்சி பெற்ற பிரபுசதீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார்.

படம் பற்றி அவரிடம் கேட்டபோது, “இன்றைய இளைய சமுதாயம் மிக அதிகமாக போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைக் சீரழித்து வருகிறது. அவர்களுக்கு அந்த போதை வஸ்துகள் எங்கிருந்து வருகிறது, யார் மூலம் இளைய சமூகம் அவற்றை பெறுகிறது, இதனால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல சமுதாயமும் எப்படி பாழாகிறது, அவற்றிலிருந்து இளைய சமூகத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதையெல்லாம் மையப்படுத்தி ஆக்சன், கிரைம் திரில்லர் படைப்பாக கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன்” என்றார்.

சில்வர் ஸ்கிரீன் டிஜிட்டல் இந்தியா காஜா மைதீன், ஷாகுல் அமீது தயாரிக்கும் இந்த படத்தை அமீன் ஒளிப்பதிவு செய்ய, மதுசூதனன் இசையமைக்கிறார். கார்த்திக் எடிட்டிங்கையும், ராக்கி ராஜேஷ் சண்டை பயிற்சியையும், அசோக்ராஜ் நடன பயிற்சியையும், சுப்பு கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this