HomeCinemaகேத்ரின் தெரசாவுடன் பாம்பு நடிக்கும் 'பனி' கோடையின் உச்சமான மே மாதம் ரிலீஸ்!

கேத்ரின் தெரசாவுடன் பாம்பு நடிக்கும் ‘பனி’ கோடையின் உச்சமான மே மாதம் ரிலீஸ்!

Published on

மனித உயிர் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே மற்ற உயிரினங்களின் உயிரும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் படைப்பாக உருவாகியுள்ள பனி படத்தில்
கேத்ரின் தெரசா முதன்மை கதாபாத்திரத்திலும், மகேஷ் ஸ்ரீராம் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். பாம்பு ஒன்று கதாபாத்திரமாக வருகிறது.

சஸ்பென்ஸ் திரில்லராக வி என் ஆதித்யா இயக்கும் இந்த படத்தில் உயர்தர அனிமேஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

‘கேத்தரின் தெரசா கதைக்கு மிகப்பொருத்தமானவர் என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்வார்கள்; அந்த அளவுக்கு அவரது நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது’ என்கிறார்கள் படக்குழுவினர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது. புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திரராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்.

OMG புரொடக்ஷன்ஸ்’ டாக்டர் மீனாட்சி அனிபிண்டி தயாரித்துள்ள இந்த படம் வரும் மே மாதம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this