HomeUncategorizedகவுண்டமணி, யோகி பாபு நடிக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுப் பணிகள்...

கவுண்டமணி, யோகி பாபு நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுப் பணிகள் பரபரப்பு!

Published on

கதையின் நாயகனாக கவுண்டமணியும், அவருடன் யோகி பாபுவும் நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

நடிகர் சிங்க முத்துவின் மகன் வாசன் கார்த்தி, அவருக்கு ஜோடியாக பிந்து, மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, அவருக்கு ஜோடியாக சாய் தான்யா, நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் அவருக்கு ஜோடியாக அபர்ணா என மூன்று ஜோடிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் கதையின் நாயகன் எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படி முழு நீள நகைச்சுவை படைப்பாக இயக்கியிருக்கிறார் சாய் ராஜகோபால்.

கவுண்டமணியின் மனைவியாக ராஜேஸ்வரி நடிக்க, மிலிட்டரி மேனாக இயக்குநர் சாய் ராஜகோபால் நடிக்கிறார். அவர்களுடன் சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ ஏ கே சுந்தர், சி.ரங்கநாதன், சிங்கமுத்து, தாரணி, ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, டி.எஸ்.ஆர்.சீனிவாசன், சென்றாயன், கூல் சுரேஷ், சதீஷ் மோகன், காதல் சுகுமார், சிசர் மனோகர், ஆதேஷ் பாலா, மங்கி ரவி, பெஞ்சமின், கொட்டாச்சி, விஜய கணேஷ், லொள்ளு சபா பழனியப்பன், நளினி, சாமிநாதன், மணவை பொன் மாணிக்கம், பத்மநாபன், குணாஜி, காஞ்சி புரம் பாய், கண்ணதாசன், மதுரநாயகம், போண்டா மணி, சின்ராசு, அனுமோகன், ரேவதி, மணிமேகலை, ஆ டி எஸ் சுதாகர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘மதுரை நண்பேண்டா’ டெம்பிள் சிட்டி குமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

படக்குழு:
தயாரிப்பு: சினி கிராஃப்ட் புரொடக்சன்ஸ்
ஒளிப்பதிவு: ஹெக்டர் ஸ்ரீதர்
கலை இயக்கம்: மகேஷ் நம்பி
எடிட்டிங்: ராஜா சேதுபதி
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this