HomeCinemaபுருஸ்லீ ராஜேஷ் நடிப்பில் 'ஒரே பேச்சு, ஒரே முடிவு'படத்துக்கு அமேசான் பிரைமில் குவிகிறது ரசிகர்களின் வரவேற்பு!

புருஸ்லீ ராஜேஷ் நடிப்பில் ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’படத்துக்கு அமேசான் பிரைமில் குவிகிறது ரசிகர்களின் வரவேற்பு!

Published on

புருஸ்லீ ராஜேஷ் நடித்துள்ள ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’ திரைப்படம் கல்யாணம் ஆனவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

https://www.primevideo.com/detail/0G43RMWXMHUC7T4A990KOYXUQN/ref=atv_lp_share_mv

இந்த படத்தியோல் புருஸ்லீ ராஜேஷுடன், ஸ்ரிதா சுஜிதரன், தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ‌.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வி.ஆர்.எழுதச்சன்.

ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஒளிப்பதிவு ஆதர்ஷ் பி.அனில்; இசை யூ.எஸ்.டீக்ஸ்; மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this