HomeCinemaசோனியா அகர்வால் நடிப்பில், டாக்டர் யாவரும் கேளிர் இயக்கும் 'நல்லாட்சி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

சோனியா அகர்வால் நடிப்பில், டாக்டர் யாவரும் கேளிர் இயக்கும் ‘நல்லாட்சி’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Published on

டாக்டர் யாவரும் கேளிர் (ஜோசப் பென்ஷிகர்), சோனியா அகர்வால் இணைந்து நடிக்கும் படம் ‘நல்லாட்சி.’

கதாநாயகன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக முயற்சிக்கிறான். தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதை தனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறான். அவன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதே கதையின் நிறைவு.

ஜோசப் பென்ஷிகர் என்ற பெயருடையவர் தனது பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொண்டு, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை, தனது கனவு படைப்பாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்.

படத்தில் ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா, முக்கிய கதாபாத்திரத்தில் நளினி, வடிவுக்கரசி, அனுமோகன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் பூஜையுடன் துவங்கியது.

Latest articles

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும்...

தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி.’

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா...

SPR City, Chennai, to Attempt World Record for World’s Tallest Golu at 47.8 Feet!

Inspired by SPR City’s 47-floor residential tower, the 47.8-foot Golu featuring over 4,500 dolls...

சென்னையில் உற்சாகமாய் நடந்த, நெப்போலியன் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’யின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

நெப்போலியன் நடிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட...

More like this