HomeCinemaமெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்க, மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நிறைவுக்கு...

மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்க, மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நிறைவுக்கு வரும் ‘நான் வயலன்ஸ்’ படப்பிடிப்பு!

Published on

மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் நான் வயலன்ஸ்’ படத்தில், அதிதி பாலன், கருட ராம், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் வெளியாகவிருக்கிறது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

AK PICTURES’ லேகா தயாரிக்கும் இப்படத்தின் கதை,  90 களில் மதுரை மாநகரைச் சுற்றி நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மதுரையின் சிறைக்குள் நடக்கும், பெரும்பாலான சம்பவங்களை மையமாக வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கப்பட்டுள்ளது.

90களின் காலகட்டத்தில்  நடக்கும் கதை என்பதால்,  அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவரப் படக்குழு  பெரும் உழைப்பைக் கொட்டியுள்ளது. அந்தகாலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், இடமென ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டு, திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. இக்கால தலைமுறைக்கு ஒரு புதுமையான திரை அனுபவமாக இப்படம் இருக்கும். ஆனந்த கிருஷ்ணன்  இயக்கத்தில் இப்படமும் ஹாட்ரிக் வெற்றி பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழு:
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: என் எஸ் உதயகுமார்
எடிட்டர்: ஸ்ரீகாந்த் என் பி
மக்கள் தொடர்பு: சதீஷ் குமார்

Latest articles

தனது பத்தாவது படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின்...

More like this