HomeCinema‘பிக்பாஸ்' ஷாரிக் ஹாசன் நடிக்கும் ‘நேற்று இந்த நேரம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

‘பிக்பாஸ்’ ஷாரிக் ஹாசன் நடிக்கும் ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

Published on

‘பிக்பாஸ்’ ஷாரிக் ஹாசன் கதாநாயகனாகவும் ஹரிதா, மோனிகா ரமேஷ் கதாநாயகிகளாகவும் நடித்துள்ள படம் ‘நேற்று இந்த நேரம்.’

பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் அதிரவைக்கும் சம்பவங்களே கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை.

படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை நித்தின் ஆதித்யா, சாய் ரோஷன் கே.ஆர். இருவரும் இணைந்து எழுத, சாய் ரோஷன் கே.ஆர். இயக்கியிருக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வரவேற்பு பெற்று வருகிறது.

பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர். படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் பெற்றுள்ளது.

படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

படம் ஜனவரி 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:
இசை: கெவின்.என்
ஒளிப்பதிவு: விஷால் மணிவண்ணன்
படத்தொகுப்பு: கோவிந்த்என்

‘நேற்று இந்த நேரம்’ படத்தின் ஸ்டில்ஸ்

Latest articles

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

ஜான் டோ சினிமா விமர்சனம்

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன்...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

More like this