HomeCinemaநடிகர் மன்சூர் அலிகான் வரிகளில் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும்...  கலக்கலான இசையமைப்பில் 'நாடு நம்ம...

நடிகர் மன்சூர் அலிகான் வரிகளில் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும்…  கலக்கலான இசையமைப்பில் ‘நாடு நம்ம நாடு தங்க நாடு’ பாடல் வெளியானது!

Published on

நடிகர் மன்சூர் அலிகான் தமிழனின் பெருமையையும், தமிழ்நாட்டின் பெருமையையும் வரிக்கு வரி உணர்வு பூர்வமாக குறிப்பிட்டு எழுதி, இசையமைத்து பாடியுள்ள ‘நாடு, நம்ம நாடு, தங்க நாடு’ பாடல் வெளியாகியுள்ளது!

நாடு, நம்ம நாடு, தங்க நாடு, தமிழ்நாடு எங்க நாடு, மத்தவனுக்கு இல்லை இங்க ஓட்டுடா…

எங்க பாட்டன், பாட்டி, பூட்டன், உதிரம் சிந்திய பூமிடா… என பட்டையைக் கிளப்பும் பாடலின் லிங்க் :-

Latest articles

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

https://www.youtube.com/watch?v=6pCmdoVdnpk  Zee 5, பல்வேறு வகைகளில் தரமான பிராந்தியக் கதைகளை வழங்கி, ஒரிஜினல் வெப் சீரிஸ் பிரிவில் தனித்துவமான இடத்தைத்...

ஒரு புரமோஷன் படப்பிடிப்பின்போது கை கழுவத் தண்ணீர் இல்லாத சூழலில் மழைநீரிலேயே கைகளைக் கழுவிக்கொண்டார்! -அப்பா குட்டி படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் விஜய் ஆண்டனி பற்றி இயக்குநர் மு. மாறன் 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. ‘இரவுக்கு ஆயிரம்...

உற்சாகமாக நடந்த ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘'சிட்டுக்குறிஞ்சி.' ஃபேண்டஸி...

More like this