HomeCinemaபா.இரஞ்சித் தயாரிக்க, ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ் ஸ்ரீநாத் பாஸி!

பா.இரஞ்சித் தயாரிக்க, ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ் ஸ்ரீநாத் பாஸி!

Published on

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்துள்ள ஸ்ரீநாத் பாஸி இந்த படத்தில் இணைகிறார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது .

படக்குழு:
ஒளிப்பதிவு: ரூபேஷ் சாஜி,
படத்தொகுப்பு: செல்வா ஆர் கே
கலை: ரகு
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் சாம்
உடைகள்: சபீர்
நிழற்படம்: ஆர் எஸ் ராஜா

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this