HomeGeneralரியோராஜ் நடிப்பில் ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரியோராஜ் நடிப்பில் ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

சிவகார்த்திகேயன், சூரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
Roll Time Studios சார்பில் தயாராகும் இப்படத்தை தயாரிப்பாளர் கலையரசு தயாரிக்கிறார். ரியோ ராஜ் மற்றும் சானியா அய்யப்பன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மேலும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மிர்ச்சி விஜய், சிங்கம்புலி, கார்த்திகா முரளிதரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மக்களை கவரும் வகையிலும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையிலும் இப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதத்தில் கதை, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து படக்குழு இப்படத்தை உருவாக்கி வருகிறது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.
இப்படத்தின் மூலம் கார்த்திகேயன் அறிமுக இயக்குநராக களமிறங்குகிறார். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படம் குறித்த அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Latest articles

காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகிற ‘EYES’ மலையாள தொடர் அக்டோபர் 9 முதல் Sony LIV தளத்தில் காணலாம்!

Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது,அக்டோபர் 9...

நற்பணி இயக்தினரையும் ரசிகர்களையும் சந்தித்து உற்சாகமூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில்...

புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான திரைப் படைப்புகளை உருவாக்க ‘மந்திரா ஸ்டுடியோஸ்.’ –ஆர்.டி. ராஜா அறிவிப்பு

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய...

தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் ‘ICONZA’ புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்!

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு...

More like this