HomeCinema300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் ‘மாய சந்திரா' என்ற திரைப்படமாக உருவாகிறது!

300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் ‘மாய சந்திரா’ என்ற திரைப்படமாக உருவாகிறது!

Published on

300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு ‘மாய சந்திரா’ என்ற பிரமாண்டமான படமாக உருவாகிறது. ‘பற்றவன்’ படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கவுள்ள இரண்டாவது படம் இது. திகில் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பூஜையில் நடிகர் டெலிபோன் ராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

படக்குழு:-
தயாரிப்பு – RA Production & Movie Laya Pictures
ஒளிப்பதிவு – பிரேம் குமார்
இசை – முகமது அசாருதீன்
சண்டைப் பயிற்சி – சரவெடி சரவணன்
அசோசியேட் இயக்குநர் – செங்கைத் தமிழன் ராஜேஷ்
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this