HomeCinemaசயின்ஸ் பிக்சன் கதையில் பாலியல் வன்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு... ரோபோவை மையப்படுத்தி உருவான 'மெட்டா பியூட்டி'...

சயின்ஸ் பிக்சன் கதையில் பாலியல் வன்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு… ரோபோவை மையப்படுத்தி உருவான ‘மெட்டா பியூட்டி’ குறும்படம்!

Published on

சயின்ஸ் பிக்சன் கதைகளை மையமாக வைத்து உருவாகும் படைப்புகள் பலவும் வெற்றியடைவதுண்டு. அந்தவகையில் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமான ரோபோவை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படம் ‘மெட்டா பியூட்டி.’

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படைப்பு பெண்ணியம் சார்ந்த, பாலியல் வன்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு பைலட் படமாக உருவாகியுள்ளது.

ராஜா எம் முத்தையா இயக்கியுள்ள இந்த படத்தில் ரோபோவாக திவ்யலெட்சுமி நடிக்க, ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானியாக அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விஜயராஜ், இளங்கோ சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் பிரேம்ஜி அமரன், இயக்குநர் தரணிதரன், படத்தொகுப்பாளர் ரூபன், பாடகி சைந்தவி ஆகியோர் வெளியிட்டனர். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

படக்குழு:-
தயாரிப்பு: தங்கதுரைபாண்டியன்
கதை, இயக்கம், பாடல்: ராஜா எம் முத்தையா
இசை: ஜி கே வி
பாடியவர்: ஶ்ரீநயா நாகேஸ்வர்
ஒளிப்பதிவு: தனசேகர் விஜயகுமார், சிவன்
மக்கள் தொடர்பு: குமரேசன்

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this