HomeCinema'லவ் ரிட்டர்ன்ஸ்' யூடியூப் தொடர்: முன்னாள் காதலியும் மனைவியும் ஒரே வீட்டில் தங்கினால் என்னவாகும் என்பதை...

‘லவ் ரிட்டர்ன்ஸ்’ யூடியூப் தொடர்: முன்னாள் காதலியும் மனைவியும் ஒரே வீட்டில் தங்கினால் என்னவாகும் என்பதை ஆகஸ்ட் 7-ம் தேதியிலிருந்து பார்க்கலாம்; ரசிக்கலாம்!

Published on

பிரபல இசை நிறுவனமான சரிகம படத் தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கால் பதித்திருக்கிறது. தற்போது ‘லவ் ரிட்டர்ன்ஸ்’ என்ற தொடரை தயாரித்துள்ளது. 

உங்கள் முன்னாள் காதலியும் உங்கள் மனைவியும் அலுவலக நண்பர்களாக இருந்தால், அந்த முன்னாள் காதலி உங்கள் வீட்டிற்கு வந்து தங்கினால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாகியிருக்கிறது.

முன்னாள் காதலியாக பிரபல சின்னத்திரை தொடரான கயல் புகழ் நடிகை சைத்ரா ரெட்டியும், அன்பு மனைவியாக கனா காணும் காலங்கள் 2 புகழ்
பர்வீனும், இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவனாக பிரபல ஆஃபீஸ் தொடரின் கதாநாயகன் குரு லஷ்மண் நடிக்கின்றனர்.

கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த குறுந்தொடர் 12 எபிசோடுகளாக சரிகம டைஸ் டிவி ஷோஸ் தமிழ் யூடியூப் சேனலில் வரும் ஆகஸ்ட் 7-ம் முதல் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.

தயாரிப்பு – சரிகம பிரின்ஸ் இமானுவேல்
கதை – சரிகம கதை இலாகா
நிதி நிர்வாகம் – ராம்குமார்.எம்
மார்க்கெட்டிங் – எம் பிரேம் ஆனந்த்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – குமார் சி
இயக்கம் – சதாசிவம் செந்தில்ராஜன் & அர்ஜுன் டி வி

Latest articles

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப்...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது...

கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது; பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன! -அப்பா குட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி  

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர்...

‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான...

More like this