HomeCinemaடீஜய் அருணாசலம் நடிக்கும் உசுரே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மாஸ் இயக்குநர்களும் ஸ்ருதிஹாசனும்!

டீஜய் அருணாசலம் நடிக்கும் உசுரே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மாஸ் இயக்குநர்களும் ஸ்ருதிஹாசனும்!

Published on

டீஜய் அருணாசலம் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘உசுரே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நித்திலன் சாமிநாதன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சண்முக பாண்டியன் விஜயகாந்த், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் நவீன் டீ கோபால் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்சன்ஸ் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறது.

உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எதார்த்தமான கதைக்களத்தில் கமர்சியம் அம்சங்களோடு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் நகைச்சுவை வேடத்தில் ஆதித்யா கதிரும், தங்கதுரையும் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும், ஆந்திர எல்லையான சித்தூரிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this