HomeGeneralஇன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள், உணர்வுகளை மையமாகக் கொண்டு டி ஐ கபில் இயக்கி நடித்த...

இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள், உணர்வுகளை மையமாகக் கொண்டு டி ஐ கபில் இயக்கி நடித்த ‘லவ் ப்ராஜெக்ட்’ விரைவில் ரிலீஸ்!

Published on

நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவமுள்ள டி ஐ  கபில், தற்போது ‘லவ் ப்ராஜெக்ட்’ என்ற தனது முதல் முழுநீள திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி சக்திவேல், குண்டு சத்யா, வினோத், விஜய் சேனாதிபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம்.
காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். லவ் ப்ராஜெக்ட் மக்கள் மனதில் நீண்ட காலம் நிற்கும் திரைப்படமாக இருக்கும். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு உள்ளிட்ட படம் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
படக்குழு:-
ஒளிப்பதிவு – சாதிக் கபீர்
இசை –  சிமியோன் டெல்பர்
பாடல்கள் –  டெல்பர்
எடிட்டிங் – அபினேஷ்
நடனம் – தேவா

Latest articles

இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா – திரைப்பிரபலங்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனர் மற்றும் இயக்குநர் குரு துளசி அவர்களின்...

ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர...

நயன்தாரா- கவின் இணைந்துள்ள ‘ஹாய்’ ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ்!

https://www.youtube.com/watch?v=YthIekaAuFM தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா - நடிகர் கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்'...

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக...

More like this