HomeCinemaதிரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு திறந்துவைத்த கண்ணன் ரவி குழுமத்தின் 'பராக்' உணவகம்!

திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு திறந்துவைத்த கண்ணன் ரவி குழுமத்தின் ‘பராக்’ உணவகம்!

Published on

கண்ணன் ரவி தமிழகத்தைச் சேர்ந்தவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அவரது கண்ணன் ரவி குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளது.

தொடர்ந்து அவர்களது நிறுவனம் சார்பில் உணவகத் தொழிலிலும் கால் பதிக்கும் விதமாக அவர்களது முதலாவது ஃபுட் அண்ட் பேவரேஜஸ் யூனிட்டான ‘பராக்’ இந்தோ-அரேபிய உணவுகளை உள்ளடக்கிய உணவகத்தின் திறப்பு விழா கடந்த 26-05-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துபாய், அல் கராமா, ஷேக் கலீஃபா-பின்-ஜாயித் சாலையில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்க இதன் திறப்பு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்கதிர் ஆனந்த், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ்,
நடிகர்கள் மற்றும் நடிகைகள் சரத்குமார், ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், பிரகாஷ் ராஜ், சுந்தர்.சி, வெங்கட் பிரபு, விஷால், ஜெய், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, கீர்த்தி சுரேஷ், பிரியா ஆனந்த், சித்தி இத்னானி, சாக்ஷி அகர்வால், அபர்னதி, இளவரசு, சதீஷ்,’ரோபோ’சங்கர்,’மஞ்ஞுமல் பாய்ஸ்’ சிஜு மற்றும் ஶ்ரீநாத் பாஸி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சேவியர் பிரிட்டோ, ஜெகதீஷ் பழனிசாமி, நடிகர் ஜெயப்பிரகாஷ், ‘பஞ்சு’சுப்பு, இயக்குநர்கள் சித்ரா லக்ஷ்மணன், கங்கை அமரன், நடன இயக்குநர்கள் ஶ்ரீதர் மற்றும் அக்ஷதா ஶ்ரீதர், யூடிபர்கள் விக்னேஷ் காந்த், இர்ஃபான், மருத்துவர் ஹரிஹரன், தொழில்முனைவோர் வெங்கட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த பிரமாண்ட துவக்க விழாவை மாபெரும் வெற்றிகரமான நிகழ்வாக மாற்றி சிறப்பித்தனர்.

கண்ணன் ரவி குழுமத்தின் தலைவர் கண்ணன் ரவி, தீபக் கண்ணன் ரவி இருவரும் விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உபசரித்தனர்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this