HomeCinemaநகைச்சுவையும் காதலும் கலந்த 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படத்தில் ஸ்ரீகாந்த், புஜிதா!

நகைச்சுவையும் காதலும் கலந்த ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தில் ஸ்ரீகாந்த், புஜிதா!

Published on

ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடித்துள்ள ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக கே.ரங்கராஜ் இயக்கியுள்ளார்.

படத்தில் இரண்டாவது நாயகனாக பரதன், இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடிக்க, பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பாக தயாரிக்கும் இந்த படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதானமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்காக உண்மையான கிளைடர் பயன்படுத்தி முக்கியமான காட்சிகளை படம்பிடித்துள்ளோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க மிகவும் பிரமாண்டாமாகவும், நகைச்சுவை கலந்த திரில்லராகவும் இருக்கும். மக்களிடையே பரபரப்பாக பேசப்படும்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசைவெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. அதையடுத்து படத்தை திரையரங்குகளில் வெளியிடவிருக்கிறோம்” என்றார்.

கே. ரங்கராஜ் உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் உள்ளிட்ட சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை இயக்கியவர்.

படக்குழு:
தயாரிப்பு – மை இண்டியா மாணிக்கம்
வசனம் – பி என் சி கிருஷ்ணா
ஒளிப்பதிவு – தாமோதரன்.டி
இசை – ஆர் கே சுந்தர்
எடிட்டிங் – கே.கே
பாடல்கள் – காதல் மதி
கலை – விஜய் ஆனந்த்
நடனம் – சந்துரு
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
மக்கள் தொடர்பு – மணவை புவன்

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this