HomeCinemaரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்த 'கபில் ரிட்டன்ஸ்.' புத்தம்புது கதையம்சத்தில் அடுத்த படம் இயக்கத் தயாரான...

ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்த ‘கபில் ரிட்டன்ஸ்.’ புத்தம்புது கதையம்சத்தில் அடுத்த படம் இயக்கத் தயாரான ஸ்ரீனி சௌந்தரராஜன்!

Published on

திரையுலகம் தன்னை நோக்கி வரும் திறமையான கலைஞர்களுக்கு வெற்றியை பரிசாகக் கொடுத்து ஊக்குவிப்பதும், அந்த உற்சாகத்தில் அந்த திறமையாளர்கள் அடுத்தடுத்த படைப்புகளை தரமாக தருவதற்கான முயற்சிகளில் இறங்குவதும் வழக்கம்.

அந்த வரிசையில் ஸ்ரீனி சௌந்தரராஜன் தயாரித்து, இயக்கி, கதைநாயகனாக நடித்து கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியான ‘கபில் ரிட்டன்ஸ்’ என்ற படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பத்திரிகை, இணையதள விமர்சனங்களில் படத்தின் சிறப்பம்சங்கள் குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டது.

பாராட்டுக்கள் தந்த உத்வேகத்தில் ஸ்ரீனி சௌந்தரராஜன் புதிய படம் ஒன்றை உற்சாகமாக இயக்குகிறார். படத்தின் கதை புதிய கோணத்தில் இருக்கும் என்று சொல்கிறார்.

படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this