HomeCinemaதிரையிசையோடு ஆல்பம் பாடலுக்கும் இசையமைக்கும் ஜான் ஏ அலெக்ஸிஸ்... இசைவாணி, சரவெடி சரண் பாடி, ஆடிய...

திரையிசையோடு ஆல்பம் பாடலுக்கும் இசையமைக்கும் ஜான் ஏ அலெக்ஸிஸ்… இசைவாணி, சரவெடி சரண் பாடி, ஆடிய குக்குரு குக்குரு’ கானா பாடல் வெளியீடு!

Published on

திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிற ஜான் ஏ அலெக்ஸிஸ், தனியிசைப் பாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால் தொடர்ந்து அப்படியான பாடல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கவிஞர் கபிலன் வரிகளில் அமைந்த ‘குக்குரு குக்குரு’ என்ற கானா வகை பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த பாடலை பாடகி இசைவாணி, சரவெடி சரண் இணைந்து பாடியிருப்பதோடு, ஸ்பெயின் நடனக்கலைஞர்களோடு சேர்ந்து நடனமும் ஆடியுள்ளனர். பாடல் இப்போது யூ டியூபில் வைரலாகி வருகிறது.

பாடல் உருவாக்கம் பற்றி பேசிய ஜான் ஏ அலெக்ஸிஸ், ‘‘உலகம் முழுவதும் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை போல தனியிசைப்பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுவருவதும், தொழில் நுட்பம் வளர்ந்து வருவதும் இசைத்துறையில் புதிய இசையமைப்பாளர்கள் உருவாவதற்கு எளிதாகவும் இருக்கிறது” என்றார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this