HomeGeneralகிரண் அப்பாவரம் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த...

கிரண் அப்பாவரம் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த தயாரிப்பாக அக்டோபரில் தொடங்குகிறது… இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீகாந்த் புப்பாலா 

Published on

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் பிரேர்ணா அரோரா இணைந்து தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்தில், இளம் முன்னணி நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘KA16’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது.
ஜீ ஸ்டுடியோஸ், பிரேர்ணா அரோரா மற்றும் கிரண் அப்பாவரம் ஆகியோர் இணையும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார்.
மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில் உருவாகும் இந்தப் படம் வலுவான தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் திறமையான நடிகர்களையும் கொண்டுள்ளது.
வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஜீ ஸ்டுடியோஸ், இந்திய திரைப்படத் துறையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அதேபோல், பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட பிரேர்ணா அரோரா, இந்தத் திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
கிரண் அப்பாவரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார். நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக்குழு குறித்தான விவரங்கள்
விரைவில்…

Latest articles

விராட் கர்ணா நடித்துள்ள அபிஷேக் நாமாவின் ‘நாக பந்தம்’ ஜூலை 3ம் தேதி ரிலீஸ்!

https://www.youtube.com/watch?v=OSIdMayJG1c அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான 'நாகபந்தம்' திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர்...

கோபிசந்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவு மிக பிரமாண்டம்… சங்கல்ப் ரெட்டி இயக்கும் வரலாற்றுப் படைப்பாக ‘பாரதவர்ஷா.’

மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் 'பாரதவர்ஷா'. இந்தப் படத்தை...

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் ‘வஞ்சம் தீர்’ பாடல்!

  https://www.youtube.com/watch?v=6cY-B-GDYoo   புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று...

பிரபல இசையமைப்பாளர் மறைந்த எல். வைத்யநாதனின் மகன்களின் எல்.வி ஸ்டுடியோஸ் ஆட்மாஸ் மிக்ஸ் தியேட்டர் சென்னையில் தொடங்கப்பட்டது!

பிரபல இசையமைப்பாளர் மறைந்த எல். வைத்யநாதனின் மகன்கள் எல்.வி முத்து கணேஷ் (இசையமைப்பாளர்கள்) சென்னையில் புதிய பதிவு மற்றும்...

More like this