HomeCinemaயோகிபாபு, ‘ஜோ' ஏகன், பிரிகிடா நடிப்பில், சீனு ராமசாமி இயக்கும்‘கோழிப்பண்ணை செல்லதுரை' படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில்...

யோகிபாபு, ‘ஜோ’ ஏகன், பிரிகிடா நடிப்பில், சீனு ராமசாமி இயக்கும்‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் விறுவிறுப்பு!

Published on

‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட வெற்றி பெற்ற, விருதுகள் குவித்த படங்களை எழுதி இயக்கிய சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை.’

‘ஜோ’ படத்தின் வெற்றியைத் விஷன் சினிமா ஹவுஸ்’ டாக்டர் டி.அருளானந்து தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

கதையின் நாயகனாக ஏகன் அறிமுகமாகிறார். பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார், மானஸ்வி, பவா செல்லதுரை உள்ளிட்டோருடன் அறிமுக நடிகர்கள் தினேஷ் முத்தையா, திருச்செந்தூர் ஶ்ரீ ராம், சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கிராமத்து மண்சார்ந்த, கைவிடப்பட்ட ஒரு இளைஞனை மையப்படுத்தி, விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் காதல் சித்திரமாய் தயாராகிறது.

படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பு:
எழுத்து இயக்கம்: சீனு ராமசாமி
தயாரிப்பு: டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து
இசை: என் ஆர் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: அசோக்ராஜ்
வசனம்: பிரபாகர், சீனு ராமசாமி
படத் தொகுப்பு: ஶ்ரீகர் பிரசாத்
கலை இயக்குநர்: ஆர். சரவண அபிராமன்
ஆடை வடிவமைப்பு: வி.மூர்த்தி
நடனம்: நோபல்
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் ஷாம்
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி
நிர்வாகத் தயாரிப்பு: வீர சங்கர்
டிசைனர்: சிந்து கிராஃபிக்ஸ் பவன் குமார்
மேக் அப்: ஏ.பிச்சுமணி
ஸ்டில்ஸ்: மஞ்சு ஆதித்யா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this