HomeGeneralடிசம்பர் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்வு ஜெயா டிவியில் நேரலை!

டிசம்பர் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்வு ஜெயா டிவியில் நேரலை!

Published on

ஒளிபரப்பப்படும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களுக்கிடையே தனி மரியாதை உண்டு. கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், பிரசித்திப்பெற்ற கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றை நேரடியாக ஒளிபரப்புவதில் முன்னோடியாக ஜெயா டிவி திகழ்ந்து வருகிறது.

அவ்வகையில், உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி பெருவிழாவை வரும் 20ம் தேதி புதன் கிழமை மாலை 4.30 மணிமுதல் சிறப்பு நேரலையாக ஒளிபரப்புகிறது. அதே வாரத்தில், டிசம்பர் 23 சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையும் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர். இந்நிகழ்ச்சிகளை கலைமாமணி ஸ்ரீகவி மற்றும் நங்கநல்லூர் Dr.பஞ்சநாதன் நேர்முக வர்ணனை செய்யவுள்ளனர்.

Latest articles

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

More like this