HomeGeneralவரும் நாட்களில் இமயம் முதல் குமரி வரை இயற்கை சீற்றம் அதிரவைக்கும்! -எச்சரிக்கிறார் சித்த வைத்திய...

வரும் நாட்களில் இமயம் முதல் குமரி வரை இயற்கை சீற்றம் அதிரவைக்கும்! -எச்சரிக்கிறார் சித்த வைத்திய ஜோதிடர் கவிஞர் ராஜசூரியன்

Published on

கிரக ஆய்வுப்படி இந்த ஆண்டில் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் தொடங்கி, ஜனவரி முதல்வாரம் வரை தென் இந்தியப் பகுதிகளில் இயற்கை சீற்றம் அதிகமாக இருக்கும். செப்டம்பர், அக்டோபர் நவம்பரில் தமிழகத்தின் வாழ்வாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும். பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதி மக்கள் உணவுப் பொருளை வாங்கி ஸ்டாக் வைத்து கொள்வது நல்லது. இடி மின்னல் அபாயாம் அதிகம். தமிழக தென் மாவட்டங்களிலும், திருச்செந்ததூர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களும் பாதிப்படையும்.

பெங்களூர், பாண்டிச்சேரி, சென்னை பெருந்த சேதத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

பெளர்ணமி, அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை போன்ற திதி அன்று பகல், இரவு பாரது
அதீத மின்னல் இடி தாக்கும். பூமி அதிர்வு, மேகப்பிளவு, புயல் அழிவை குறிவைக்கும்.

செப்டம்பர்-15ம் தேதிக்கு மேல் பகலிலும் கூட பயணிக்காமல் இருப்பது நல்லது.

காரணம், சனி, ராகு சம்பந்தம், காலபுருஷனக்கு பாதக ஸ்தானத்தில் இருப்பதால். இது எனது சித்த சுந்த ஜோதிட ஆராய்ச்சிப்படி என் கருத்து.

நவம்பர் , டிசம்பர் மாதங்களில் பெரும் பூகம்பம், சுனாமி இரண்டு முதல் 5 முறை வர வாய்ப்புண்டு.

இடி மின்னலால் பேராபத்து நிகழும். இயற்கை சீற்றம் இமயத்தையே அதிரவைக்கும்.

டெல்லி, காஷ்மீர், கல்கத்தா, பம்பாய், குஜராத் வரை குறிவைக்கும் இயற்கையின் சீற்றம்.

இமயம் முதல், குமரி வரை அதிரவைக்கும் இயற்கை சீற்றம்.

இப்படிக்கு,
சித்த ஜோதிட வைத்தியர்
கவிஞர் ராஜசூரியன்

கைப்பேசி எண்:
8668048511

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this