HomeCinemaநவம்பர் 24-ம் தேதி ரிலீஸாகும் விதார்த், யோகிபாபு நடித்த ‘குய்கோ.’

நவம்பர் 24-ம் தேதி ரிலீஸாகும் விதார்த், யோகிபாபு நடித்த ‘குய்கோ.’

Published on

விதார்த், யோகிபாபு இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘குய்கோ.’ படத்தில் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

குடும்பங்கள் கொண்டாடும் விதமாக சென்சாரில் குய்கோ படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் வரும் நவம்பர் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

படக்குழு:- ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்திருக்கிறார். ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்துள்ளார்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this