HomeCinemaநேர்மையான போலீஸ் அதிகாரியாக லூகாஸ் கனகராஜ் நடிக்கும் 'குற்றம் குறை' படத்துக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன...

நேர்மையான போலீஸ் அதிகாரியாக லூகாஸ் கனகராஜ் நடிக்கும் ‘குற்றம் குறை’ படத்துக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்?

Published on

விஜய் சேதுபதியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிற லூகாஸ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குற்றம் குறை.’ மீசை ராஜேந்திரன், கிருஷ்ணப்பா (எக்ஸ் ஆர்மி, லண்டன்) ஸ்ரீராமுலு, யசோதா, வந்தவாசி சுப்பிரமணி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை சுற்றிச் சுழல்கிறது படத்தின் கதை.

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் திருமூலம் இந்த படத்தின் கதையை எழுதி, சதீஷ். கே சேகருடன் இணைந்து இயக்கியிருக்கிறார். கால பைரவா மூவிஸ், எஸ் கே எஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரவிருக்கிறது.

Latest articles

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத...

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள 'பிளாஸ்ட்'...

நல்ல கதைகளைக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர்! -‘ஹபீபி’ பட விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!

‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின்...

More like this