HomeGeneralகுற்றத்தின் ஆணிவேரிலிருந்து நிகழ்ந்தது எப்படிஎன்பதுவரை அலசும் நிகழ்ச்சியாக 'குற்றம் குற்றமே.' புதிய தலைமுறையில் திங்கள் முதல்...

குற்றத்தின் ஆணிவேரிலிருந்து நிகழ்ந்தது எப்படிஎன்பதுவரை அலசும் நிகழ்ச்சியாக ‘குற்றம் குற்றமே.’ புதிய தலைமுறையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4:30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும்…

Published on

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4:30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் க்ரைம் நிகழ்ச்சி ‘குற்றம் குற்றமே.’

அன்றாடம் நிகழும் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகளை வெறுமனே தொகுத்து வழங்காமல், அக்குற்றத்தின் துவக்கப்புள்ளி எங்கே ஆரம்பித்தது, குற்றவாளியின் நோக்கம் என்னவாக இருந்தது, குற்றத்தை செய்யத் தூண்டிய அம்சம் என்ன, போலீஸ் தரப்பு விளக்கம் என அனைத்தையும் இந்த நிகழ்ச்சி பேசும். குற்றம் நிகழ்ந்தது எப்படி என்பது மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாக அதனை எப்படி எதிர்கொள்வது அல்லது மீண்டு வருவது என்பது குறித்தும் விளக்குவது இதன் சிறப்பம்சம்.

இந்த நிகழ்ச்சியை விக்ரம் ரவிசங்கர்  தொகுத்து வழங்குகிறார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this