HomeCinemaஇயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு சொகுசு கார் பரிசளித்த 'ஹாட்ஸ்பாட் 2' படத்தின் தயாரிப்பாளர்கள்!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு சொகுசு கார் பரிசளித்த ‘ஹாட்ஸ்பாட் 2’ படத்தின் தயாரிப்பாளர்கள்!

Published on

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் ‘ஹாட்ஸ்பாட் 2 ‘ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் – அனில் ரெட்டி – ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வெளியாகிறது.
ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைப்போல்.. டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. இதனால் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த  ஆதரவை பெற்று வெற்றி பெற்றதை போல் இப்படம் எதிர்வரும் 20 ஆம் தேதி முதல் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

https://www.youtube.com/watch?v=6pCmdoVdnpk  Zee 5, பல்வேறு வகைகளில் தரமான பிராந்தியக் கதைகளை வழங்கி, ஒரிஜினல் வெப் சீரிஸ் பிரிவில் தனித்துவமான இடத்தைத்...

ஒரு புரமோஷன் படப்பிடிப்பின்போது கை கழுவத் தண்ணீர் இல்லாத சூழலில் மழைநீரிலேயே கைகளைக் கழுவிக்கொண்டார்! -அப்பா குட்டி படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் விஜய் ஆண்டனி பற்றி இயக்குநர் மு. மாறன் 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. ‘இரவுக்கு ஆயிரம்...

உற்சாகமாக நடந்த ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘'சிட்டுக்குறிஞ்சி.' ஃபேண்டஸி...

More like this