HomeCinemaஹிர்து ஹாரூன் நடிக்கும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தை உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக இயக்குகிறார் ஃபேமிலி படம்'...

ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தை உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக இயக்குகிறார் ஃபேமிலி படம்’ இயக்குநர் செல்வகுமார் திருமாறன்!

Published on

ஹிர்து ஹாரூன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘டெக்ஸாஸ் டைகர்.’

சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, ஃபேமிலி படம்’ படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் எழுதி இயக்குகிறார்.

‘ஃபேமிலி படம்’ படத்தை தயாரித்த UK Squad எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து  இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this