HomeCinemaநடிகர் ஜெயராம் தலைமையில் சென்னையில் உற்சாகமாய் நடந்த கோபிநாத் முதுகாட்டின் 'பாரத் யாத்ரா' தொடக்க விழா!

நடிகர் ஜெயராம் தலைமையில் சென்னையில் உற்சாகமாய் நடந்த கோபிநாத் முதுகாட்டின் ‘பாரத் யாத்ரா’ தொடக்க விழா!

Published on

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் சென்டர் ‘Social Inclusion of Persons with Disabilities’ என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’ பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் பங்கேற்க, கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர், அனூப், நந்தகோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வில் நடிகர் ஜெயராம் விழிப்புணர்வுப் பயண பிரச்சாரம் என்ற அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த குழுவையும் வாழ்த்தினார். இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

நிகழ்வில் கோபிநாத் முதுகாட்டின் மேஜிக் நிகழ்ச்சியும், அவரது குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

மேற்குறிப்பிட்ட பிரச்சாரம் அக்டோபர் 6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர் 3, 2024 அன்று புதுடெல்லியில் நிறைவடையும்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this