HomeCinemaஉங்கள் வாக்கினால் நல்லவர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது! -வாக்களித்தபின் நடிகர் கோபி காந்தி பேட்டி 

உங்கள் வாக்கினால் நல்லவர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது! -வாக்களித்தபின் நடிகர் கோபி காந்தி பேட்டி 

Published on

திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்ட்ம் ராமபுரம்புதூர் அரசு நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவை (ஏப்ரல் 19; 2024 அன்று மதியம் 12:30மணியளவில்) தனது வாக்கினை பதிவு செய்யதார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இந்தியா நாடாளுமன்ற 18வது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தற்போது 24 மாநிலங்களில் 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்திய குடிமகனாக எனது கடமையை நிறைவேற்றி எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். இனி வரும் காலங்களில்140 கோடி இந்திய மக்களுக்கும் இந்தியா நாடாளுமன்றம் சரியாக செயல்படவில்லை என்றால் 543 இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகும் அனைவரையும் கேள்வி கேட்கும் உரிமையை இன்று வாக்களித்ததன் மூலமாக பெற்றுவிட்டேன். இந்திய குடிமக்களாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து அடுத்த ஐந்தாண்டுகள் உங்கள் கோரிக்கைகளை கண்டிப்பாக கேட்டு பெறுங்கள். உங்கள் வாக்கினால் நல்லவர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இன்னும் சில மணி நேரமே உள்ளது வாக்களிக்காதவர்கள் உடனடியாக உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். வாக்களித்துள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this