HomeCinemaபிளாக் காமெடி ஜானரில் விஜய் டிவி புகழ் நடித்துள்ள '4 இடியட்ஸ்' விரைவில் ரிலீஸாகிறது!

பிளாக் காமெடி ஜானரில் விஜய் டிவி புகழ் நடித்துள்ள ‘4 இடியட்ஸ்’ விரைவில் ரிலீஸாகிறது!

Published on

விஜய் டிவி புகழ் நடித்துள்ள ‘4 இடியட்ஸ்’ திரைப்படம் பிளாக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

ரவி மரியா வில்லனாகவும், மும்பை குயின் பிரக்யா நயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின் திடியன், இந்திரன் பாவா லஷ்மணன் மகாநதி சங்கர் சி எம் பாலா, விஜய் யோன் போன்றோர் குணசித்திர நடிப்பை வழங்கியுள்ளனர்.

இயக்குநர் ஹரி, நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரிலு பாஸ்கர் ஆகியோர் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணி புரிந்த சஜோ சுந்தர் முருகேசனின் இயக்கியுள்ளார்.

இரண்டு துள்ளலான பாடல்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையிலான இந்த படம் யூ ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது.
படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

படக்குழு: வண்ணமயமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் யூகே செந்தில் குமார். இசையின் மூலம் திரைக்கதைக்கு உயிரோட்டம் தந்திருப்பவர் புதுமுகம் சுபாஷ் முனிரத்தினம். கதையின் சுவை கெடாமல் படத்தொகுப்பை செய்திருக்கிறார் எஸ் என் பாசில். விறுப்பான விறுப்பான கதைக்கு தேவையான விதத்தில் கலை இயக்கம் செய்திருப்பவர் கலை இயக்குநர் முது. பிரபாகரன் அழகான வசனங்களின் மூலம் அழகு சேர்த்திருக்கிறார். படத்திற்கு இணைத்தயாரிப்பாளராக திருப்பூரை சார்ந்த வி கே முருகேசன் மற்றும் ஜியோ ஏன் என் செல்வராஜ் ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.

அன்பே சிவம், புதுப்பேட்டை கோகுலத்தில் சீதை, உள்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். அதன் நிறுவனர்கள் கே முரளிதரன் சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்கு பின் அந்த நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. தற்பொழுது கே முரளிதரன் அவர்களின் புதல்வர்களான எம் கோகுல் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஸ்ரீ வத்ஸன் இருவரும் இணைந்து படத்தயாரிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர் லக்ஷ்மி மூவி மேக்கர்சின் இருபத்து ஏழாவது தயாரிப்பாக 4 இடியட்ஸ் (ஃபோர் இடியட்ஸ்) என்ற திரைப்படத்தை புதுமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசனின் இயக்கத்தில் உருவாக்கியுள்ளனர்.

Latest articles

அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்! -இயக்குநர் பேரரசு கோரிக்கை

பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு... அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை அரசு, தனியார் பேருந்துகளுக்கு நிர்ணயிக்க வேண்டும்! தீபாவளி,...

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உற்சாகமாக நடைபெற்ற ‘இராவணன் சோலையில் சிவன் மலை’ படத்தின் பூஜை! இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் 'இராவணன்...

 ஜாதி சார்ந்த கட்டுப்பாடு சமூகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது! – ‘பனங்காட்டான்’ குறித்து இயக்குநர் வீரமுருகன்  

மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை உள்ளிட்ட படங்களை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ள படம் 'பனங்காட்டான்.'...

நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு! 

https://www.youtube.com/watch?v=UUfAemccAJ0 தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ்...

More like this