HomeCinemaநொய்டா சர்வதேச திரைப்பட நகரம்... அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமரையும் உ.பி. முதலமைச்சரையும் அழைத்த போனி...

நொய்டா சர்வதேச திரைப்பட நகரம்… அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமரையும் உ.பி. முதலமைச்சரையும் அழைத்த போனி கபூர்!

Published on

நொய்டாவில் அமைய இருக்கும் சர்வதேச திரைப்பட நகரத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு உ.பி. முதலமைச்சர் ஆகியோரை தயாரிப்பாளர் திரு. போனி கபூர் கேட்டுக் கொண்டார்.

இந்த திரைப்பட நகரத்தின் முதல் கட்ட வடிவமைப்பினை யமுனா ஆணைம் ஜூன் 9, 2025 அன்று அங்கீகரித்து, அன்றைய தினமே அதற்கான கடிதத்தையும் வெளியிட்டது. (கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது). மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோரின் ஆசியுடன், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற இருக்கிறது. விரைவில் விழா தேதி உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நமது நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள திரைப்படத் துறையுடன் தொடர்புடைய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முறையான அழைப்பு கிடைக்கப் பெற செய்து விரைவில் விழா மிகவும் பிரமாண்டமாகவும் மற்றும் கண்ணியமாகவும் நடக்க ஏற்பாடு செய்யப்படும்.

-உண்மையுடன்,

பே வியூ பூடானி,
போனி கபூர்,
பிரேம் பூடானி,
ஆஷிஷ் பூடானி,
ராஜீவ் அரோரா

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this