HomeCinemaவருங்காலத்தில் கதாநாயகியாக வருவார்... 'எங்க அப்பா' பாடல் வெளியீட்டு விழாவில், பேபி லக்‌ஷனா ரிஷிக்கு இயக்குநர்கள்...

வருங்காலத்தில் கதாநாயகியாக வருவார்… ‘எங்க அப்பா’ பாடல் வெளியீட்டு விழாவில், பேபி லக்‌ஷனா ரிஷிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு!

Published on

பேபி லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி இயக்கியுள்ள எங்க அப்பா’ தனியிசைப் பாடல் (மியூஸிக் ஆல்பம்) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆல்பத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் பாடலில் நடித்துள்ள லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.

பேபி லக்‌ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குநர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்!

பாடலை உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் நினைவுப் பரிசு வழங்கி ஊக்குவித்தார்கள்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this