HomeCinemaவிஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், கலக்கலான காதல் நகைச்சுவை படைப்பாக உருவாகியுள்ள ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டனர்.

படத்தில் ஊர்வசி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் உருவாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ராவுடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய,எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். மோகன் ராஜன் பாடல்களை எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.

Latest articles

‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது! -ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் 'எல்லம்மா' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த...

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது!

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும்...

சத்ய தேவ் நடிக்கும்  ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை...

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் (SLV Cinemas) தயாரிப்பில் உருவாகும்...

More like this