HomeCinemaதனுஷை இயக்கும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி... பூஜையுடன் நடந்த துவக்கவிழா!

தனுஷை இயக்கும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி… பூஜையுடன் நடந்த துவக்கவிழா!

Published on

சமீபத்தில் வெளியாகி பெரியளவில் ஹிட்டான ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, தனது தனித்துவமான கதை மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். அவர் எழுதி இயக்கும் புதிய படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

‘ராயன்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘D55’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் “தனுஷ் சார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம். அற்புதமான திறமைமிக்க இந்த இருவரின் கூட்டணியில், இந்த படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்” என்றார்.

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this