HomeCinemaபரபரப்பாய் நடித்துக் கொண்டிருக்கும் திலீபன் புகழேந்தி... புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு!

பரபரப்பாய் நடித்துக் கொண்டிருக்கும் திலீபன் புகழேந்தி… புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு!

Published on

திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது சகஜம். அந்த வகையில் தமிழ்த் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து பல பாடல்களை வழங்கி, இன்றும் மக்கள் மனதிலிருந்து மறையாத புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி ‘பள்ளிக்கூடம் போகாமலே’, ‘எவன்’ என இரு படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன. அதையடுத்து ‘சாகாவரம்’ என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படமும், ‘ஆண்டனி’ என்கிற திரைப்படமும் முடியும் நிலையில் உள்ளது. இதற்கிடையில், ஐந்து ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

புதுமுக இயக்குநர் இயக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Latest articles

உற்சாகமாக நடந்த, பவிஷ் நாராயணன் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

கரு. பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கரு. பழனியப்பன் இயக்கும் 'குக்கர்' திரைப்படத்தின் தலைப்பை இன்று (15-06-2026) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… -நடிகர் சௌந்தரராஜா 

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்...

More like this