HomeCinemaதக்‌ஷன் விஜய் நடிப்பில் போதைப் பொருள் வியாபாரிக்கு எதிரான போராட்டங்களின் விறுவிறுப்பான அத்தியாயங்களாய் உருவான 'துண்டு...

தக்‌ஷன் விஜய் நடிப்பில் போதைப் பொருள் வியாபாரிக்கு எதிரான போராட்டங்களின் விறுவிறுப்பான அத்தியாயங்களாய் உருவான ‘துண்டு பீடி.’ 

Published on

தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘துண்டு பீடி.’

போதைப் பொருட்களை விற்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா, இல்லையா என்கிற கதையை விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தை ‘மகிழ் புரொடக்சன்ஸ்’ சி.பியூலா மகிழ் தயாரித்துள்ளார்.

தக்‌ஷன் தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this